Monday, 24 November 2008

வெலுபிள்ளைபிரபாகரனும் நானும் !!!

வெலுபிள்ளைபிரபாகரனும் நானும்

வருஷம் தான் வேறு .ஆனால் ஒரே தேதி தான் பிறந்திருக்கிறோம்

சோ நாளைக்கு என்னோட பிறந்தநாள்...............

Friday, 21 November 2008

பெயருக்கு ஏத்தமாதிரி

கொஞ்சமாவது பெயருக்கு ஏத்தமாதிரி இருக்கணும்ல முதல் பதிவு அதனால்தான்................